Browsing: கோதுமை ரவை கொழுக்கட்டை

கோதுமை ரவை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் கோதுமை ரவை – 1 கப், தண்ணீர் – 3 கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு, கடுகு – 1/4 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் – 3, கறிவேப்பிலை – 10, எண்ணெய் – 2 டீஸ்பூன். செய்முறை கடலைப்பருப்பில் அரை டீஸ்பூன் தாளிக்க எடுத்து வைத்துவிட்டு மீதியை கழுவி 1 மணி…