Browsing: க.நாகராஜன்

பதிப்புத் தொழில் ஊழியர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டுகோள்

அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக பதிப்புத் தொழில் முடங்கியுள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களுக்கான நலவாரிய நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் புத்தக விற்பனையாளர் சங்கத்தின் துணைத்தலைவர் க.நாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது… பதிப்பாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட தமிழக அரசின் பதிப்பாளர், விற்பனையாளர், பணியாளர் நல வாரியம், அரசு நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யும் பட்டியல் தொகையில்…