Browsing: சமையல்

காஞ்சிபுரம் இட்லி

தேவையான பொருட்கள் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து – தலா 1 தம்ளர், கடுகு, சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், சுக்குப்பொடி- 1½ டீஸ்பூன், முந்திரி – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயப்பொடி – ½ டீஸ்பூன், நெய் – தாளிக்க, தயிர் – 2 கரண்டி, வெந்தயம் – ½ டீஸ்பூன், உப்பு – தேவைக்கு. தாளிக்க: வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரியை பொன்னிறமாக வறுத்து, மாவில் சேர்க்கவும்.…

பப்பாளிக்காய் சாதம்

என்னென்ன தேவை? உதிராக வடித்த சாதம் – 1 கப், தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பப்பாளிக்காய் – 1/2 கப், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், உப்பு, அலங்கரிக்க கொத்தமல்லித்தழை – தேவைக்கு. அரைக்க… பச்சைமிளகாய் – 2, தேங்காய்த்துருவல் – 1/4 கப், சீரகம் – 1 டீஸ்பூன். தாளிக்க… கடுகு – 1/2 டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – 5 இலைகள். எப்படிச் செய்வது? பச்சைமிளகாய், தேங்காய்த்…

தேங்காய்ப்பால் பீஸ் புலாவ்

தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி-1 கப் திக்கான தேங்காய்ப்பால் – 1/2 கப் ஃப்ரெஷ் பட்டாணி – 100 கிராம் பட்டை – 1 இன்ச் அளவு கிராம்பு – 2 பச்சை மிளகாய் -2 தண்ணீர் – 1\4 கப் இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் நெய் – 3 டீஸ்பூன் முந்திரி – 3 பாதாம் – 3 பெரிய வெங்காயம் -1/2 உப்பு – தேவையான அளவு. செய்முறை குக்கரில்…

எள் சாதம்

என்னென்ன தேவை? உதிராக வடித்த சாதம் – 2 கப், உப்பு – தேவைக்கு, அலங்கரிக்க வறுத்த வேர்க்கடலை – 1 டீஸ்பூன். பொடிக்கு… எள் – 1/4 கப், காய்ந்தமிளகாய் – 2, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன். தாளிக்க… கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 5 இலைகள். எப்படிச்…

அவல் வடை

தேவையான பொருட்கள் மெல்லிய அவல் – 2 கப், அரிசி மாவு – 1/4 கப், ரவை (வெள்ளை) – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – பொரிப்பதற்கு, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, அரிந்த மல்லித்தழை – 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 6 இதழ்கள், கேரட் துருவல் – 1 டேபிள்…

பொட்டுக்கடலை உருண்டை

தேவையான பொருட்கள் பொட்டுக்கடலை – 1 கப், வெல்லம் – 1/2 கப், தண்ணீர் – 1/4 கப், நெய் – சிறிது (உருட்ட). செய்முறை பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகை தண்ணீர் உள்ள கிண்ணத்தில் இரண்டு சொட்டு விடவும். அது உருட்ட வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து கிளறி…

காலிஃப்ளவர் ஃப்ரை

தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் – 1, உப்பு – தேவைக்கு, மஞ்சள் – 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், தனியா தூள் – 1/2 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், அரிசி மாவு – 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், மைதா – 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளவர் மாவு – 1 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – தேவைக்கேற்ப. செய்முறை ஒரு பாத்திரத்தில்…

பாசிப்பருப்பு பணியாரம்

என்னென்ன தேவை? பச்சரிசி – 2 கப், பொடித்த வெல்லம் – 1½ கப், வேகவைத்த பாசிப்பருப்பு – 1 கப், ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 1/4 கப், பொரிக்க எண்ணெய் – தேவைக்கு. எப்படிச் செய்வது? பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து வடித்து நிழலில் உலர்த்தி மிக்சியில் நைசாக அரைத்து சலித்து கொள்ளவும். கடாயில் 1/2 டம்ளர் தண்ணீர், வெல்லம் சேர்த்து இளம்பாகு காய்ச்சவும். பாகு தண்ணீரில் போட்டு எடுத்தால்…

வாழைத்தண்டு துவையல்

தேவையானவை : வாழைத்தண்டு துண்டுகள் – 1 கப், (நார் இல்லாமல் நறுக்கிக் கொள்ளவும்), காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, தேங்காய்த்துருவல் – 1/2 கப். செய்முறை: முதலில் காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல் லேசாக வறுத்து உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் வாழைத்தண்டு, சீரகம் சேர்த்து அரைக்கவும். மருத்துவக் குணங்கள் நிறைந்தது.

அரிசி குழாய் புட்டு

தேவையானவை : புழுங்கல் அரிசி – 300 கிராம், உப்பு – தேவையான அளவு, தேங்காய்த் துருவல் – 200 கிராம், தண்ணீர் – தேவையான அளவு. செய்முறை : கழுவி சுத்தம் செய்த அரிசியை வெயிலில் உலர்த்தி காய வைத்து, மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைக்கவும். அரிசி மாவில் போதுமான உப்பு, தண்ணீர் சேர்த்து, உதிரியாகப் பிசைந்து கொள்ளவும். புட்டுக் குழாயில் முதலில் தேங்காய்ப் பூவைப் போட்டு அடுத்து ஒரு கை அளவு புட்டுமாவைச்…

கருணைக்கிழங்கு வறுவல்

தேவையானவை : கருணைக்கிழங்கு – 300 கிராம், மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, மிளகுத்தூள் – தேவையான அளவு, உப்பு – சுவைக்கு ஏற்ப. செய்முறை: கருணைக்கிழங்கை கழுவிச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். இதில் மிளகுத்தூளைச் சேர்த்து பிரட்டவும். கடாயில் நெய் சூடானதும் பிரட்டிய கிழங்கை ஒன்றன் பின் ஒன்றாக பொன்னிறமாகப் பொரிக்கவும்.

சுரைக்காய் அடை

என்னென்ன தேவை? வரகு – 400 கிராம், பொடியாக நறுக்கிய சுரைக்காய் – 1 டம்ளர், துவரம்பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், மிளகாய்த்தூள், உப்பு – தேவைக்கு, சோம்பு – 1/2 டீஸ்பூன், கடலை எண்ணெய் – 100 கிராம். எப்படிச் செய்வது? வரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சிறிது…

1 2 3 4