Browsing: சாவித்திரி கண்ணன்

சமஸ் ஏன் இவ்வளவு பதறுகிறார்? – ஆதனூர் சோழன்

கிடைக்கிற சந்துலயெல்லாம் தன்னை மார்க்கெட் பண்ற வேலையத் தவிர சமஸுக்கு வேறு எதுவும் தெரியாது என்று அவருடன் பழகியவர்களுக்கு தெரியும். பெரிய நிறுவனங்களில் பணிபுரியும்போது பெரிய ஆட்களுடன் நெருங்கும் வாய்ப்பு நிறைய கிடைக்கும். அதுவும் பத்திரிகையளர்களுக்கு ரொம்பவே வாய்ப்பு அதிகம். ஸார் நடுப்பக்கத்துக்கு கட்டுரை தர்றீங்களா? இந்த சப்ஜெக்ட்ல நீங்க எழுதினா நல்லா இருக்குமே என்று பிரபலங்களிடம் கேட்டு வாங்கிப் போட்டால், அவர் இவருக்கு நெருக்கமாகிவிடுவார். சரி, அது கிடக்கட்டும். எல்லாம் தெரிஞ்ச விஷயம்தான். ஆனால், ஒரு…