Browsing: சினிமா செய்தி

ப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்!

முன்னணி ஹீரோக்கள், டைரக்டர்களின் படங்களை சகட்டுமேனிக்கு, சில நேரங்களில் கொச்சையாகவும் பச்சையாகவும் விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன் என்ற பார்ட்டி. இவரின் வாயை அடைப்பதற்காகவே லம்பாக ஒரு அமெளண்டை திணிக்கும் தயாரிப்பாளர்களும் உண்டு. இதனாலேயே உண்டு, கொழுத்து வாழ்பவர் ப்ளூ சட்டை மாறன். அப்படிப்பட்ட அடாவடி விமர்சனப் பார்ட்டியான மாறன் கதை—திரைக்கதை எழுதி இசையும் அமைத்து (அடக் கொடுமையே இது வேறயா?) ‘ஆண்டி இந்தியன்’ என்ற படத்தை டைரக்ட் பண்ணி முடித்து சென்சாருக்கும் அனுப்பினார். படத்தின்…

சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்?

தனது சிஷ்யன் சிம்புதேவனுக்காக ‘இம்சை அரசன் 23—ஆம் புலிகேசி’ படத்தைத் தயாரித்தார் டைரக்டர் ஷங்கர். வைகைப்புயல் வடிவேலுவை வேற லெலவலுக்கு கொண்டு போன சினிமா அது. அதன் பின் அதே பாணியில் வைகைப்புயல் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே 2011 சட்டமன்றத் தேர்தலின் போது தமிழகமெங்கும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரக் களத்தில் இறங்கி பட்டையைக் கிளப்பினார் வைகைப்புயல். அவருடைய முதல் பிரச்சாரக் கூட்டமே திமுக தலைவர் கலைஞர் போட்டியிட்ட திருவாரூரில்தான் என்பது சிறப்பு வாய்ந்தது.…

ஓட்டலில் ரூம் போட்டு……? ஹீரோயின்களின் சீக்ரெட்!

தலைப்பைப் படிச்சதும் என்னமோ, ஏதோ, அந்த மேட்டரா இருக்குமோ? என நீங்க தாறுமாறா யோசிக்காதீக. இப்பல்லாம் வளர்ந்த ஹீரோயின்களா இருந்தாலும் சரி, வளர்ந்து கொண்டிருக்கும், வளரப் போகும் ஹீரோயின்களாக இருந்தாலும் சரி, ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஸ்டார் ஓட்டல்களில் ரூம் போட்டு கவர்ச்சி தூக்கலாக போட்டோ ஷூட் நடத்தி, அதை தங்களது பி.ஆர்.ஓ.க்கள் மூலம் பிரஸ் ரிலீஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இந்த கிளாமர் ஸ்டில்களைப் பார்த்தே பல டைரக்டர்கள், நடிப்பைப் பார்த்து இல்லாட்டியும், துடிப்பான கவர்ச்சியைப் பார்த்து…