Browsing: சிறுமி ஜெயஸ்ரீ பெட்ரோல் அதிமுக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மு.க.ஸ்டாலின் காட்டம்

சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் : மு.க.ஸ்டாலின் காட்டம்

சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி இதுபோன்ற சிறுமி, பெண்களை காப்பாற்றும் என்றும் விழுப்புரம் சிறுமியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘விழுப்புரம்…