Browsing: சுரைக்காய் அடை

சுரைக்காய் அடை

என்னென்ன தேவை? வரகு – 400 கிராம், பொடியாக நறுக்கிய சுரைக்காய் – 1 டம்ளர், துவரம்பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், மிளகாய்த்தூள், உப்பு – தேவைக்கு, சோம்பு – 1/2 டீஸ்பூன், கடலை எண்ணெய் – 100 கிராம். எப்படிச் செய்வது? வரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சிறிது…