Browsing: சென்னை மேயர் ப்ரியா ராஜன்

வணக்கத்திற்குரியவர்களே..! – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

வணக்கத்திற்கு உரியவர்கள் நிஜமாகவே அதற்கான தகுதியை பெற்றிருக்கிறார்கள். பெண்களிடம் பொறுப்புகளைக் கொடுங்கள் என்று தந்தை பெரியார் தொடர்ந்து அவர்களுக்காக போராடினார். அவர் எதையெல்லாம் பெண்கள் அடைய வேண்டும் என்று விரும்பினாரோ அதையெல்லாம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு மேலேயே பெண்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெண் விடுதலை குறித்து யாருமே யோசிக்காத வகையில் அவர்களுடைய அத்தனை பிரச்சனைகளுக்கும் தந்தை பெரியார் வழிகளை கண்டறிந்து சொன்னார். அன்று அவரைக் கேலி செய்தார்கள். சாத்தியமே இல்லையென்றார்கள். பெண்களை அடுப்படிக்குள் இருந்து வெளியே கொண்டுவர…