Browsing: செருகளத்தூர்

திருவாரூரில் ஆக்கிரமிக்கப்பட்ட கிணறுகளை மீட்க நடவடிக்கை வேண்டும்!

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம், 87செருகளத்தூர் கிராமத்தில் பழங்கால குடிநீர் கிணறுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நெடும்பலம் பண்ணை ஆதிக்கத்திலிருந்து குடிநீர் தேவைக்காக மூன்று கிணறுகள் மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. 1960க்கு பிறகு ஊராட்சி மன்றத் தலைவர்கள் பராமரிப்பில் குடிநீருக்காக பயன்பாட்டில் இருந்து வந்தன. இவற்றில் இரண்டு கிணறுகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று காணாமல் போய்விட்டது. ஒரு கிணறு பாழடைந்துவிட்டது. ஒரு கிணறுமட்டும் இருக்கிறது. வரவிருக்கிற கோடைகாலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, இந்த…