Browsing: சேகர்பாபு

பாஜக பிரமுகரை பங்கமாக கலாய்த்த திமுக உடன்பிறப்பு!

திமுக அமைச்சரவை பதவியேற்பில் அனைத்து அமைச்சர்களும் உளமார உறுதி ஏற்பதாக கூறி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டனர். இதை கோவையைச் சேர்ந்த பாஜக பிரமுகரான எஸ்.ஆர்.சேகர் என்பவர் விமர்சித்திருந்தார். அறநிலையத் துறை அமைச்சரான சேகர்பாபுவும் எப்படி உளமார என்று உறுதி ஏற்கலாம். கடவுள் பெயரால் உறுதி ஏற்காத அவர் எப்படி அறநிலையத் துறைக்கு பொறுப்பேற்கலாம் என்று வழக்கம்போல சங்கித்தனமாக கேள்வி எழுப்பியிருந்தார். அவருடைய பதிவில் சென்று பதிலளித்த திமுக உடன்பிறப்பான சித்தன் ஆனந்தகுமார் மரணமாய்…