Browsing: சோளம் சேமியா பகளாபாத்

சோளம் சேமியா பகளாபாத்

என்னென்ன தேவை? சோளம் சேமியா – 200 கிராம், கடைந்த தயிர் – 2 கப், உப்பு, சர்க்கரை – சிறிது. தாளிக்க… நெய் – 1 டீஸ்பூன், கடுகு, சீரகம், மிளகு – 1 டீஸ்பூன், பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய் – தலா 2, உளுந்து – 1 டீஸ்பூன். அலங்கரிக்க… துருவிய கேரட் – 2 டீஸ்பூன், மாதுளை முத்துக்கள் -2 டேபிள்ஸ்பூன், கறுப்புதிராட்சை – 15. எப்படிச் செய்வது? பாத்திரத்தில் சோளம் சேமியாவை போல…