Browsing: தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா

தக்காளி மிக்ஸ் பனீர் மசாலா

என்னென்ன தேவை? பழுத்த பெங்களூர் தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 1, ஏலக்காய் – 2, நறுக்கிய பனீர் – 1 கப், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு – 2 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிது. எப்படிச் செய்வது? வெங்காயம், தக்காளி,…