Browsing: தமிழக அரசியலில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தவர் அண்ணா

அண்ணா உருவாக்கிய கூட்டணித் தந்திரம் – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

1962 தேர்தலிலேயே காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அண்ணாவின் கூட்டணி முயற்சி கைகூடாமல் போயிற்று. ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனும், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அண்ணா கூட்டணி குறித்து பேசினார். ஆனால், ராஜாஜியின் சுதந்திரா கட்சியை தங்களால் ஆதரிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறிவிட்டது. இதையடுத்து திமுக தனித்தே களத்தைச் சந்திக்க முடிவு செய்தது. சட்டமன்றத்திற்கு திமுக 142 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்தது. நாடாளுமன்றத்திற்கு 18 இடங்களில் அது வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் தவிர, சட்டமன்றத்திற்கு…