Browsing: தினை பணியாரம்

தினை பணியாரம்

என்னென்ன தேவை? தினை மாவு – 2 கப், இட்லி மாவு – 1 கப், தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன், ஏலப்பொடி – சிறிது, பொடித்த கருப்பட்டி – 200 கிராம், எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கு. எப்படிச் செய்வது? பொடித்த கருப்பட்டி, தினை மாவு, இட்லி மாவு, தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி மிதமான தீயில் வைத்து நெய் தடவி மாவை…