Browsing: திமுக ஆர்ப்பாட்டம்

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக ஆர்ப்பாட்டம்

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகரம் டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்துள்ளது திமுக. மேலும், திட்டமிட்டபடி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…