Browsing: திமுக மகளிர் அணி

காலத்தே கவிஞர் கனிமொழி செய்த உதவி..!

துபாய் கலீஸ் டைம் பத்திரிக்கையில் கடந்த 14 ந் தேதி ஒரு செய்தி வெளியானது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்தியர் ஒருவர் வேலையை இழந்ததுடன்,  8 மாத கர்ப்பிணி மனைவியுடன்  தமிழகம் திரும்ப வழியில்லாமல் துபாயில் தவிப்பதாக அந்தச் செய்தி தெரிவித்தது. இதையறிந்த அமீரக தி.மு.க.இளைஞர் அணிச் செயலாளர் பிரபு அமீரக தி.மு.க. அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரானிடம் கூறினார். அதைத்தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி.யிடம் மீரான் பேசினார். அப்போது, அந்த தம்பதியின் தற்போதைய நிலைமையையும்,வந்தே பாரத் மிஷன்…