Browsing: திமுக வாக்குச் சேகரிப்பு

முத்துப்பேட்டை பேரூராட்சியில் திமுக வாக்குச் சேகரிப்பு!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முத்துப்பேட்டை பேரூராட்சி 13வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மும்தாஜ் நவாஸ்கான் பட்டுக்கோட்டை மெயின் ரோடு பங்களா வாசல் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.