Browsing: திராவிட நாகரிகம்

ஆரியர் வரலாற்றை திருப்பி போடும் அகழ்வாராய்ச்சி

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த குதிரைப்பூட்டிய சாரட் வண்டிகளும் செப்புக் குடங்களும், செப்புப் பட்டை தீட்டிய பொருட்களும் புராதன வரலாற்றைப் புதிய திசையில் திருப்பி இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் காளை மாடு பூட்டிய சாரட் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் குதிரைப் பூட்டிய சாரட் வண்டிகள் ஆரியர்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தொல்லியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்தக் கருத்து புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் ஆடு, மாடு…