Browsing: திருவாங்கூர் சமஸ்தானத்தில் கொடுமை

மீட்பராக வந்த ஆங்கிலேய பாதிரியார் – தோள்சீலை போராட்ட வரலாறு 2

பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபிறகுதான், உரிமைப் போராட்டங்களுக்கு மரியாதை கிடைத்தது. அதுவரை, ஆண்டான் அடிமை நடைமுறைதான் இருந்தது. அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக குரல் எழுப்பினாலே கொடூரமான தண்டனை வழக்கத்தில் இருந்தது. பிரிட்டிஷாரின் கலாச்சாரத்துக்கும் இந்திய கலாச்சாரத்துக்கும் இடையே மாறுபட்ட அம்சங்கள் ஏராளமாக இருந்தன. அவர்கள், இந்தியாவில் ஒடுக்கப்பட்டு பாதுகாப்பற்று வாழ்ந்த மக்களுக்கு மத அடிப்படையில் பாதுகாப்பு அளித்தார்கள். தொடக்கத்தில் இஸ்லாமிய மன்னர்களும், அடுத்து கிறிஸ்துவத்தை சேர்ந்த பிரிட்டிஷாரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். இவர்கள் வந்தபிறகுதான், புதிய இந்தியா…

மார்பகங்களை அறுத்தெறிந்த பெண் – தோள் சீலை போராட்ட வரலாறு 1

இந்தியா பிரிட்டனுக்கு அடிமைப்பட்டதை எல்லோரும் குறைசொல்லித் திரிந்தார்கள். இப்போதும் ஏதோ மிகப்பெரிய கொடுமையைப் போல பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். பிரிட்டிஷார் வருவதற்கு முன் ஏதோ இந்த துணைக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் சுதந்திரமாக வாழ்ந்ததைப் போலவும், கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளில் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததைப் போலவும் கதைகளைக் கட்டித் திரிகிறார்கள். ஆனால் நிஜம் என்ன? சாதிகளாய் பிரிக்கப்பட்டு, ஒரு சாதிக்கு இன்னொரு சாதி அடிமை என்ற நிலையில் மக்கள் இருந்தார்கள். உழைக்க ஒரு சாதி, உட்கார்ந்து சாப்பிட ஒரு…