Browsing: தென்மேற்கு பருவமழை மே 16ம் அந்தமான் மே13ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை மே 16ல் தொடங்க வாய்ப்பு… அந்தமான் பகுதியில் மே13ல் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் : வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை மே 16ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 13ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன், அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதியில் வரும் 16-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடற்பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…