Browsing: தேனி மாவட்டம்

திமுக கையில் தேனி மாவட்டம்!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நான்கு தொகுதிகளையும் இந்தமுறை திமுக கூட்டணியே கைப்பற்றும் என்று உறுதியாக சொல்கிறார்கள். இந்த நான்கு தொகுதிகளில் பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கும், கம்பம் தொகுதி காங்கிரஸுக்கும் ஒதுக்கப்படலாம் என்றும், போடி மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் தெரிகிறது. பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் யாராக இருந்தாலும் வெற்றி என்று திமுகவினர் உறுதியாக சொல்கிறார்கள். அதேசமயம் கம்பம் தொகுதியை முன்னாள் காங்கிரஸ்…