Browsing: தேர்வாணையம்

தமிழகத்தில் இன்று போலீஸ் பணிக்கு எழுத்து தேர்வு

தமிழகத்தில் போலீஸ் பணிக்கு இன்று எழுத்து தேர்வு 499 மையங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 12.20 மணிவரை நடைபெறுகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த ஆண்டு மாவட்ட, மாநகர ஆயுதப்படை பிரிவில் 685 ஆண்களும், 3 ஆயிரத்து 99 பெண்களும், திருநங்கையர்களும், சிறப்பு காவல்படை பிரிவில் 6 ஆயிரத்து 545, சிறைத்துறைக்கு 119 அவற்றில் ஆண்கள்-112, பெண்கள்-7, தீயணைப்புத்துறைக்கு 458 ஆண்கள் என 10 ஆயிரத்து 906 இரண்டாம் நிலை…