Browsing: தேவேந்திர குல வேளாளர்

அதிமுக வேட்பாளர் மாணிக்கம் ஊருக்குள் நுழைய வேளாளர் கூட்டமைப்பினர் எதிர்ப்பு!

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் அலங்காநல்லூர் பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வந்து கொண்டிருந்தார் அப்போது பெரிய ஊர்சேரி கிராமத்தில் வேளாளர் கூட்டமைப்பு மாநில மகளிரணி தலைவி ஷகிலா அன்னலட்சுமி கணேசன், மற்றும் நிர்வாகி சதீஷ் ஆகியோர் இணைந்து வ.உ.சி. சிலைக்கு முன்பாக கருப்பு கொடி கட்டி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் பெரிய ஊர் சேரி கிராமத்திற்கு வாக்கு கேட்க வரக்கூடாது என்றுகூறி எதிர்ப்பு…