Browsing: தோள் சீலை போராட்ட வரலாறு 1

மார்பகங்களை அறுத்தெறிந்த பெண் – தோள் சீலை போராட்ட வரலாறு 1

இந்தியா பிரிட்டனுக்கு அடிமைப்பட்டதை எல்லோரும் குறைசொல்லித் திரிந்தார்கள். இப்போதும் ஏதோ மிகப்பெரிய கொடுமையைப் போல பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். பிரிட்டிஷார் வருவதற்கு முன் ஏதோ இந்த துணைக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் சுதந்திரமாக வாழ்ந்ததைப் போலவும், கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளில் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததைப் போலவும் கதைகளைக் கட்டித் திரிகிறார்கள். ஆனால் நிஜம் என்ன? சாதிகளாய் பிரிக்கப்பட்டு, ஒரு சாதிக்கு இன்னொரு சாதி அடிமை என்ற நிலையில் மக்கள் இருந்தார்கள். உழைக்க ஒரு சாதி, உட்கார்ந்து சாப்பிட ஒரு…