Browsing: நடிகர் கார்த்தி

கார்த்தியின் ‘சுல்தான்’ – உடான்ஸா? உண்மையா?

இப்போதைய முன்னணி நடிகர்களில் அண்ணன் –தம்பிகளான சூர்யாவும் கார்த்தியும் தான் உண்மையான சமூக அக்கறை கொண்டவர்கள். ஏழை—எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்துடன் ‘அகரம் பவுண்டடேஷன்’ மூலம் சீரிய கல்விச் சேவை ஆற்றி வருகிறார் சூர்யா. அவரது தம்பியான கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் மூலம் நலிந்த விவசாயிககளுக்கு தோள் கொடுத்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம் இவர்களது தந்தையான நடிகர் சிவகுமாரின் வார்ப்பும் வளர்ப்பும் தான் என்றால் மிகையாகாது. சரி, இப்ப சுடச்சுட சுல்தான் மேட்டருக்கு…