Browsing: நாட்டுமாடு நலச்சங்கம்

நாட்டு மாடு நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் செருகளத்தூர் பகுதியில் நாட்டு மாடு நலச்சங்கம் மாவட்ட செயலாளர் SPA. பாபு பாண்டியன் மாவட்ட தலைவர் AM. அருள் ஆரோக்கியதாஸ் ஆகியோர் செருகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் நாட்டு மாடுகளின் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் அளித்தனர். அதில் உள்ள வாசகங்கள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது ஓம் காளி ஜெய் காளி மைதா கோதுமை தின்னா மனுஷன் காலி. ஓம் சக்தி பராசக்தி குக்கர் சோறு தின்னா உனக்கில்லை…