Browsing: நிஜாமுதீன்

25 ஆண்டுகளில் 3 கோடி மக்களை கொன்ற தொற்று நோய்களின் சகாப்தம் நமக்கு சொல்வது என்ன?

1896 முதல் 1921 ஆம் ஆண்டு வரை சுமார் 25 ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தொற்று நோய்களுக்கு இரையாகினர் என்று பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தின் வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. 1900மாவது ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி, இப்போது ஜம்மு காஷ்மீர் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள பனிஹால் சாலையில் பயணி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டார். அங்கேயே அவர் இறந்துவிட்டார். அவருடைய மரணத்துக்கான காரணத்தை அறிய விரும்பாமல் சுமார் 4 ஆயிரம்…

உங்கள் தவறை மறைக்க இஸ்லாமியர்கள்தான் கிடைத்தார்களா?

தமிழகத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்ற சிவராத்தி நிகழ்வு குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மதகுருக்களின் மாநாட்டில் வெளிநாட்டினர் பங்கேற்ற நிகழ்வு எதிர்விமர்சனமாக உருவெடுத்தது. அந்த மாநாடு மார்ச் 13 முதல் மார்ச் 15 ஆம் தேதிவரைதான் நடைபெற்றது. ஆனால், மாநாடு முடிவடைந்து 15 நாட்கள் ஆன நிலையில், மார்ச் 30 ஆம்…