Browsing: நிலவில் அமெரிக்க விண்கலம் (ஜூன் 02

நிலவில் அமெரிக்க விண்கலம் (ஜூன் 02, 1966) – History of space exploration

சோவியத் யூனியனின் வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து அமெரிக்காவும் தனது விண்கலத்தை நிலவில் தரையிறக்கியது. 1966ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி இது நடந்தது. சர்வேயர்-1 என்ற விண்கலம் நிலவில் மிக மெதுவாக தரையிறங்கியது. சோவியத் யூனியன் தனது விண்கலத்தை தரையிறக்கிய 4 மாதங்கள் கழித்து இது நிகழ்ந்தது. சர்வேயர்-1 நிலவின் தரையில் இறங்கிய அரைமணிநேரம் கழித்து நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பத் தொடங்கியது. அன்றைய அமெரிக்க அதிபரான லிண்டன் ஜான்சன் இந்த சாதனையை வெகுவாக…