Browsing: நிலவில் ஒரு மோதல் (மார்ச் 24

நிலவில் ஒரு மோதல் (மார்ச் 24, 1965) – History of space exploration

1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி அமெரிக்கர்க ளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். அமெரிக்கா அனுப்பிய ரேஞ்சர்-9 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதியது. அந்த மோதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. விண்கலத்தில் போர்த்தப்பட்ட விசேஷமான கேமராக்கள் இதை சாத்தியமாக்கின. 15 நிமிடங்கள் இந்த மோதல் படிப்படியாக ஒளிபரப்பானது. நிலவின் மேற்பரப்பில் மோதும்வரை தொடர்ச்சியாக படங்கள் ஒளிபரப்பாயின. நிலவின் மேற்பகுதி இளகுவாக இருக்கும் என்று கருதப் பட்டது. விண்கலங்கள் அங்கு பத்திரமாக இறங்க முடியாது, மனிதர்கள் நடமாட முடியாது…