Browsing: பஞ்ச கவ்யம்

பேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்

பசுவிடமிருந்து நாம் பெறும் கோமியம் மிகவும் புனிதமாகக் கருதப்படுவதாகும். புதுமனை புகுவிழா வீட்டில் மிக முக்கியமான நிகழ்ச்சியே கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு வைத்து ஒரு வாய்ப்புல் தின்று அங்கேயே அதுதன் கோமியத்தை இட வேண்டும் என்பதே. இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்போர் அனைவரும் நோய் நொடியின்றி வாழ்வார்கள் என்பது மட்டுமல்ல; எல்லாச் செல்வங்களையும் குறைவறப் பெற்று திகழ்வார்கள் என்பதுமாகும். குழந்தை பிறந்து சில தினங்கள் பொறுத்து நடைபெறும் ‘புண்யாஹவாசனம்’…