Browsing: பட்டியல் Voter

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் – இன்றும், நாளையும்

தமிழகம் முழுவதும் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது கடந்த நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியினை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது.இது குறித்து நவம்பர் மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர்…