Browsing: பதஞ்சலி

பதஞ்சலி – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 4

உபநிஷத்துகளிலும் அதர்வன வேதத்திலும் யோகா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், கி.மு. 2 ஆம் நூற்றாண்டில்தான் அதன் அடிப்படைகளையும் பயிற்சி முறைகளையும் போதுமான அளவுக்கு தெளிவுபடுத்தினார்கள். இதைச் செய்தவர் பதஞ்சலி முனிவர். இவர் எழுதிய யோக சூத்திரா என்ற நூலில்தான் யோகா குறித்து மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மனித உடலில் நதி எனப்படும் வாய்க்கால்களும், சக்கரம் எனப்படும் மைப்பகுதியும் உள்ளன. இவற்றை மெல்லத் தட்டி எழுப்பினால் நமது உடலில் மறைந்துள்ள குண்டலினி எனப்படும் மிகப்பெரிய சக்தி வெளிப்படும். அதையடுத்து…