Browsing: பாகிஸ்தான்

விமானம் மூலம் கம்போடியா பறந்தான் காவன்

உலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு, இன்றிலிருந்து தனிமைச்சிறையில் இருந்து விடுபட்டிருக்கிறான். பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் கம்போடியாவிற்கு பறந்திருக்கும் காவன், இனி கூட்டமாக மகிழ்வாக இருப்பான் என்பதாலம் உலகம் முழுவதிலும் இருந்து அவனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. காவனின் இந்த விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த செர் எனும் அமெரிக்க பாடகருக்கும், விலங்குகள் ஆர்வலர்களுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரியப்படுத்தி இருக்கிறார். பாகிஸ்தானில் யானைகளே இல்லை என்பதால் அந்த நாட்டுக்கு 1985ம் ஆண்டு…