Browsing: பாசிச பாஜக அரசு

கைதாவதற்கு முன்னர் சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்டே இந்திய மக்களுக்கு எழுதிய கடிதம் (தமிழாக்கம் ராம்)

பாஜக – ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் அருவருப்பான ஊக்கத்தால் உரமூட்டப்பட்ட , அடிமையான ஊடகங்களில் இந்த செய்திக்கு இடம் இருக்காது. ஆனாலும் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பதறியாத நிலையில் உங்களோடு பேசுவது மதிப்பு மிக்கது என நான் எண்ணுகிறேன். 2018 ஆகஸ்ட் மாதத்தில் கோவா இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் எனக்களித்த வீட்டினை ரெய்டு செய்த அந்த பொழுதில் இருந்தே என்னுடைய வாழ்க்கை தாறுமாறாக மாறிவிட்டது. என்னுடைய எந்த ஒரு கெட்ட கனவிலும் எனக்கு இது நேரும் என…