Browsing: பாண்டிச்சேரி

ஒரு நபருக்கு 9 லிட்டர் பீர்..4.5 லிட்டர் பிராந்தி! புதுவை அரசு நிர்ணயம்!

புதுவையில் தனிநபர் மதுபான விற்பனை அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலை ஒட்டி மதுபான கடத்தலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறை, கலால்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி கலால்துறை ஆணையர் சுதாகர் கூறுகையில்,. அனைத்து மதுக்கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் தனிநபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி மற்றும் 4…