Browsing: பாப்பன ஜனதா கட்சி

கர்நாடக பா.ஜ.க. அரசின் பார்ப்பனத்தனம்!

கர்நாடக மாநில பார்ப்பன மேம்பாட்டு வாரியம், மாநிலத்தில் பார்ப்பனப் பெண்களுக்காக இரு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது, அவ்வகையில் ‘அருந்ததி’ திட்டத்திற்கு மணமகளின் குடும்பத்திற்கு ரூபாய் 25,000 வழங்கப்படும். ‘மைத்திரேயி’ எனப்படும் மற்றொரு திட்டத்தில் பார்ப்பன மணமகள் ஒரு பார்ப்பன அர்ச்சகரை மணந்தால் 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ‘அருந்ததி‘ திட்டத்தின் மூலம் 550 பார்ப்பனக் குடும்பங்களும், ‘மைத்ரேயி’ திட்டத்தின் மூலம் பல பார்ப்பனப் குடும்பங்களும் பயனடைவர்கள். இதைப் பற்றி பேசிய பார்ப்பன மேம்பாட்டு வாரியத் தின் இயக்குநரான…