Browsing: பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

எளிய மருத்துவக் குறிப்புகள் – 21.கருவளையம்,பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!

வெற்றிலைக்கொடி படர்வதற்காகக் கொடிக்கால் களில் பயிரிடப்படும் சிறு மென்மையான மர வகை அகத்தி. தமிழ்நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படு கின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. அகத்தியில் இருவகையுண்டு, வெள்ளைப் பூ உடையது அகத்தி என்றும், செந்நிறப் பூவுடையது செவ்வகத்தி எனப்படும். அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம்…