Browsing: பிரதமர் நரேந்திர மோடி

பட்ஜெட்டுக்கு விவசாயிகள் கண்டனம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கே.வி.ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது- ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை விவசாயிகளுக்கு, குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமற்றம் தரும் வகையில் உள்ளது. எல்லா இந்தியர்களும் அவரவர் சம்பாதிப்பதில் மூன்றில் ஒரு பகுதியை வரியாக அரசாங்கத்துக்கு செலுத்துகின்றோம் எதற்காக? நமது இயற்கை வளங்களை பாதுகாக்க, மக்களுக்குள் நீதியும்…