Browsing: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

அரியலூர் நகராட்சியில் ஒரு அரிய வெற்றி!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எத்தனையோ காட்சிகள் அரங்கேறின. ஆனால், அரியலூரில் ஒரு அரிய காட்சி அரங்கேறியுள்ளது. அரியலூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. திமுக அணியில் திமுக 15 இடங்களிலும், மதிமுக 1, காங்கிரஸ் 1, விசிக 1 என கூட்டணிக் கட்சிகள் மூன்று இடங்களிலும் போட்டியிடுவது என்று முடிவாயிற்று. மதிமுக இரண்டு வார்டுகள் கேட்டு முடியாது என்றவுடன், அந்தக் கட்சியின் நகரச்செயலாளர், திமுக நகரச் செயலாளரை எதிர்த்து போட்டியிட்டார். திமுகவில் போடிட்டியிட…

பேருந்து ஓட்டிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

பேருந்து ஓட்டி மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி – ஜெயங்கொண்டம் இடையிலான பேருந்து சேவை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கிராம மக்களின் கோரிக்கையை நினைவேற்றும் விதமாக அதே வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பேருந்தை தானே ஓட்டி சென்று, சேவையை தொடங்கி வைத்தார்.