Browsing: பி.சீனிவாசராவ்

சிறையில் நஞ்சு வைத்து கொல்லப்பட்ட உழவர் போராளி!

1940 கால கட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் பண்ணையார்கள் சாணிப்பால் , சவுக்கடி தந்து உழவர்களை கொடுமைப் படுத்தி வந்தனர். இந்த அநீதிக்கு எதிராக போராடி சிறை சென்று உயிர் நீத்த ஒப்பற்ற போராளிதான் களப்பால் குப்பு என்றழைக்கப்படும் குப்புச்சாமி. இவர் மன்னார் குடி வட்டம் களப்பால் கிராமத்தில் 11.3.1911இல் அருணாசலம்- சமுத்திரம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தையார் ஊர்த் தலையாரி. அக்காலத்தில் ஊர்த்தலையாரி ஆனாலும், உழவுக் கூலி செய்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து…