Browsing: பீஸ்ட்

பூஜா ஹெக்டேவை விஜய் ஏன் ஓ.கே. செய்தார்?

2012ல் முகமூடி என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார். அதுவும் விஜய் ஜோடியாக. தெலுங்கிலும் இந்தியிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து இரண்டு மொழி ரசிகர்களிடமும் பாப்புலராக இருக்கிறார். அதுவும், நாக சைதன்யா, ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ், ராம்சரன், அல்லு அர்ஜுன், அக்ஷய் குமார் என்று பாப்புலர் ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். சில நடிகர்ளுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். இதுதான் விஜய்க்கு ஜோடியாக…