Browsing: பெட்ரோமாக்ஸ்

டாக்டரான காமெடி நடிகர்!

சன் டி.வி, விஜய் டிவி மூலம் பிரபலமாகி தமன்னா நடித்த ‘பெட்ரோமாக்ஸ்’ படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியானவர் திருச்சி சரவணக்குமார். சுருக்கமா சொன்னா டி.எஸ்.கே. தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி வரும் டி.எஸ்.கே.இப்போது ஜி.வி.பிரகாஷ்—சரத்குமார் நடிக்கும் ‘அடங்காதே’, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவாவுடன் ஒரு படம், ‘ராட்சன்’ படத்தைத் தயாரித்த டில்லி பாபுவின் தயாரிப்பில் ராஜசரவணன் என்பவர் டைரக்ட் பண்ணும் படம் என ஆறேழு படங்களைக் கைவசம் வைத்துள்ளார் டி.எஸ்.கே. வளரும் நடிகரான டிஎஸ்கே.வை வளர்ந்த…