Browsing: பெண் சென்மம் நாளும் பரிதவிக்க விட்டுச் சென்ற கள்வா

பெண் சென்மம் நாளும் பரிதவிக்க விட்டுச் சென்ற கள்வா!- சகாய டர்சியூஸ் பீ

இருண்டமேகச் சுழல்கள் உன் கூந்தல் என்றான் வெண் சங்கை மிஞ்சும் அழகு உன்கழுத்து என்றான் பொன்னொளி வீசும் பிறைநிலா உன் நெற்றி என்றான் வானவில்லும் ஏங்கும் வடிவம் உன் புருவம் என்றான் கண்பறிக்கும் கயல் மீன்கள் உன் விழிகள் என்றான். சிவந்திருக்கும் முல்லை அரும்பு இதழ்கள் என்றான் ஒளிவீசும் முழுமதி நாணும் மின்னிழை வஞ்சி என்றான் பிடிக்குள் அடங்கும் உடுக்கை போல் இடை என்றான் சந்தனம் குழைந்து அமுதம் கலந்த அழகு மேனி என்றான் மெல்ல மெல்ல…