Browsing: பொதுமக்கள்கொரோனா

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும்-முதல்வர் பழனிசாமி பேட்டி

இந்தியா உட்பட 210 நாடுகளுக்கும் மேலாக பரவிவுள்ள கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் நேற்று வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம், இன்று 7-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1101 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிக்க கோரி 10 மாநில முதல்வர்கள் நேற்று நடத்த பிரதமர் மோடியுடனான…