Browsing: மதுரை மாநகராட்சி

“முடிந்தால் தமிழக சட்டமன்றத்தை ” முடக்கிப் பாருங்கள்” – எடப்பாடிக்கு உதயநிதி சவால்!

மதுரை மாநகராட்சி, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், வெற்று வாக்குறுதி கொடுத்து காணாமல் போன அடிமைகளுக்கு பாடம் புகட்டிட வேண்டும்மென்றும், மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்றும், மேலும் தென்மாவட்ட மாணவர்களின் கல்விக்கு பேருதவியாக மதுரையில்…

மதுரை மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல்

மதுரை மாநகராட்சி 5- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் வாசுகி சசிகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரை மாநகராட்சி 14- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் சாந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.