Browsing: மனிதகுல வரலாறு – ஃபினிசியர்கள்

மனிதகுல வரலாறு – ஃபினிசியர்கள்

கி.மு. 3 ஆயிரம் ஆண்டுவாக்கில் அரேபிய தீபகற்பத்தை சார்ந்த தனிநபர்களைக் கொண்ட கூட்டமொன்று கேனான் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. கேனான், எகிப்திற்கும், சிரியாவிற்கும் இடைப்பட்ட பகுதியாகும். இங்கு வாழ்ந்த மக்கள் ஃபினிசியர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஃபினிசியர்கள் மத்திய தரைகடல் பகுதியின் வடக்கில் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்கினர். கலாச்சாரத்தில் ஒன்றோடொன்று வேறுபட்டு இருந்தாலும் இந்த நகரங்கள் ஒரே அரசின் கீழ் இயங்கின. ஃபினிசியர்களுக்கு கடலைப் பற்றிய அறிவு மிகுந்து இருந்தது. இவர்களது பொருளாதாரம் வர்த்தகத்தை சார்ந் திருந்தது. சரக்குகளை…