Browsing: மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்க நாகரிகம்

மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்காவில் பாண்டு மக்கள்

பாண்டு மக்கள் கி.மு. 1100 வாக்கில் ஆப்பிரிக்கா முழுவதும், நாகரிக வளர்ச்சியற்ற மக்கள் வாழ்ந்த கிராமங்களால் நிறைந்திருந்தது. இவர்கள் பேசிய மொழி ஒருவருக்கொருவர் புரியும் வகையில் இருந்தது. இவர்களுடைய மொழி பாண்டு என்று அழைக்கப் பட்டது. எனவே, இவர்களும் பாண்டு மக்கள் என்று அழைக் கப்பட்டனர். சிறிய கிராமங்களில் பாண்டு மக்கள் வாழ்ந்தனர். இந்தக் கிராம ங்களுக்கு ஒரு தலைவர் இருப்பார். அல்லது குழு இருக்கும். அல்லது, முதியோர் தலைமையில் நிர்வகிக்கப் படும். இந்தக் கிராமங்களில் வசித்த…

மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்க நாகரிகம்

ஆப்பிரிக்கா மிகப்பெரிய கண்டம். ஆப்பிரிக்காவின் பரந்து விரிந்த நிலப் பகுதியில் பல்வேறுபட்ட காடுகளும், நதிச் சமவெளிகளும், பாலைவனங்களும், மேய்ச்சல் நிலங்களுமாக இயற்கை தனது கொடைகள் அனைத்தையும் வாரி வழங்கி இருக்கிறது. காலங்காலமாக எத்தனையோ விதமான மனித இனங்களும், கலாச்சாரங்களும் இங்கே வளர்ந்து செழித்திருக்கின்றன. மனித இனம் தோன்றியதே ஆப்பிரிக்காவில்தான் என்று தொல்லியல் நிபுணர்கள் கூறு கிறார்கள். தொடக்ககால ஆப்பிரிக்க மக்கள் பற்றிய எழுத்து பூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லை. அவர்கள் வாய் மொழியாகவும், கதைகள் வழியாகவுமே தங்கள்…