Browsing: மனிதகுல வரலாறு – இஸ்ரேலியர்கள்

மனிதகுல வரலாறு – இஸ்ரேலியர்கள்

மத்திய கிழக்கு பகுதியில் தோன்றிய நாகரிகங்களுள் குறிப்பிடத்தக்கது இஸ்ரேலியர்களின் நாகரிகமாகும். இஸ்ரேலியர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தால் மட்டுமன்றி, பிற நாகரிகங்களிலும் செல்வாக்கு பெற்றிருந்தனர். இஸ்ரேலியர்களின் நம்பிக்கைகள் அடிப்படையில் மட்டுமே கோடிக்கணக்கான மக்கள் காலங்காலமாக சமய நம்பிக்கையை பின்பற்றி வந்தனர். யூதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் இஸ்ரேலியர்களின் மத நம்பிக்கையில் இருந்தே உருவானவையாகும். இஸ்ரேலின் தொடக்கம் பைபிளின் அடிப்படையிலேயே வரலாற்று நிபுணர்கள் இஸ்ரேலியர்களின் வரலாற்றை வரையறுக்கின்றனர். பல விதங்களில், பைபிள் இஸ்ரேலிய நாகரிகத்தின் வரலாற்று பெட்டமாகவே…