Browsing: மனிதகுல வரலாறு – ஏதென்ஸ் மக்களின் சுதந்திரமும்

மனிதகுல வரலாறு – ஏதென்ஸ் மக்களின் சுதந்திரமும், கனவுகளும்

ஏதென்ஸில் வாழ்ந்த அனைத்து கீழ்நிலை மக்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது. அவர்களுக்குரிய உரிமைகளும் சிறப்புரிமைகளும் உறுதி செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்மகனுக்கும் ஏதென்ஸ் நகரின் செல்வந்த அரசியல்வாதிக்கு நிகரான உரிமைகள் வழங்கப்பட்டன. அவர்கள் சொத்துக்களை வாங்க முடியும். அரசு அலுவலகங்களில் பணிபுரிய முடியும். அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம் சங்களிலும் அவன் பங்கேற்க முடியும். ஏதென்ஸ் மக்கள் சிறந்த படிப்பறிவுடன் திகழ்ந்தனர். அவர்கள் ஏழுவயதில் தொடங்கி பதினெட்டு வயது வரை தொடர்ந்து கல்வி கற்றனர். என்றேனும் ஒருநாளில் அவர்கள் ஏதென்ஸின்…