Browsing: மனிதகுல வரலாறு – ஓலிம்பிக்ஸ்

மனிதகுல வரலாறு – ஓலிம்பிக்ஸ்

கிரேக்க நாகரிகம் நீடித்து வளர்ந்தது. அதன் வளர்ச்சிப் போக்கில் மக்கள் பல்வேறு திருவிழாக்களை நடத்தத் தொடங்கினர். இத்தகைய திருவிழாக்களில் ஒன்றாகத்தான் இன்றைக்கும் தொடருகிற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது விளையாட்டுத் திருவிழா. கிரேக்க தேசம் முழுமைக்கும் பொதுவான திருவிழாவாக கருதப்பட்டது. ஒலிம்பஸ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒலிம்பியா நகரில் இது நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடபெறுவது வழக்கமாக்கப்பட்டது. மனிதகுலத்தின் பலத்தையும் தெய்வங்களின் பலத்தையும் சோதிக்கும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக ஜீயஸ் கடவுளின்…